பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்   நாகினி. சிறியவர்கள் முதல் பெரியவர்கல் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் தொடர் இது. காரணம்  நாககன்னி மனித உருவில் வருவது போன்று விறுவிறுப்பான கதை அம்சம் கொண்ட தொடர் இது. இந்த தொடரின் சமீபகால காட்சிகள் சினிமாவில் வருவது போல் ஆபாசமாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  குழந்தைகள் பார்க்கும் இந்த தொடரில் இது போன்ற காட்சிகள் தேவையா என பலரும் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

இதனை கவனத்தில் எடுத்துக் கொள்வார்களா நாகினி யூனிட்!!!