நடிகை நமீதா தனது நண்பர் வீரேந்திர சவுத்ரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். சற்று குண்டாக இருந்த நமீதா தற்போது மிகவும் குண்டாக மாறிவிட்டார். அவா் குண்டாக மாறிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பிரபலங்களில் நம்ம மச்சான்ஸ் நடிகை நமீதாவும் அடங்குவார். அவா் படங்களில் கவா்ச்சியாக மட்டும் அதிகம் பயன்படுத்தப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நமீதா அதன்பின் தனது நண்பரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்பும் தொடர்ந்து நடிப்பேன் என கூறியிருந்தார்.

திருமணத்திற்கு நமீதாவை பார்த்த ரசிகா்கள் இப்படி குண்டாகி விட்டாரே என்று அதிர்ச்சியடைந்துள்ளனா். திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில் தற்போது மீண்டும் உடல் எடை அதிகமாகி ரொம்பவும் குண்டாக மாறிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அவரின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகா்கள் என்ன இப்படி குண்டாகி விட்டார் நமீதா என்கிறார்கள். இவ்வளவு வெயிட் உடம்புக்கு ஆகாதுமா. கொஞ்சம் குறைத்து விடுங்கள் என்று கூறுகின்றனார் அவரது ரசிகா்களாகி மச்சான்ஸ்.

நமீதா எப்படி இருந்தாலும் அழகு தான் என்கிறார்கள் அவரது ரசிகா்களாகிய மச்சான்ஸ். உடல் குறைத்து இருந்த நமீதா தற்போது அதிக குண்டாகி இருப்பது ரசிகா்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.