அந்த ஏ சான்றிதழ் படம்தான் நாஞ்சில் சம்பத்துக்கு பிடித்த படமாம்

அதிமுக முக்கிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத். இவரது பேச்சு பலராலும் ரசிக்கும்வகையில் இருக்கும். அதேசமயம் சமூக வலைதளங்களில் அதிக கிண்டலுக்கும் ஆளானவர். ஆனால் எதையுமே பெரிதாக எடுத்துக்கொள்ளாதது அவரது சிறப்பு.  இவர் கடைசியாக பார்த்தப்படம் திரிஷா இல்லனா நயன்தாராவாம்.

தனியார் தொலைக்காட்சி  ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியபோது, பொதுவாக தமிழ் சினிமா மீது அதிக ஆர்வம் கிடையாது.மகன் வற்புறுத்தியதால் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை திரையரங்கு சென்று பார்த்தேன். நகைச்சுவையுடன் அந்த படம் இருந்ததால் படம் பிடித்திருந்தது என்றார்.