காறி துப்பினாலும் துடைச்சிட்டு போய்ட்டே இருப்பேன். நாஞ்சில் சம்பத்

03:54 மணி

அதிமுகவின் சர்ச்சைக்குரிய தலைவர், காமெடி தலைவர் என்ற பெயரை மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியில் எடுத்தவர் நாஞ்சில் சம்பத். இவருடைய பேச்சுக்களை கலாய்ப்பது என்பது மிமி கிரியேட்டர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்கு

இந்த நிலையில் இன்று சன் டிவியில் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் வலிய வந்து மிமி கிரியேட்டர்களிடம் சிக்கியுள்ளார். இவர் எந்த அளவு சின்னாபின்னாமாகவுள்ளார் என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்

நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் கூறியதாவது: சசிகலாவும், தினகரனும் மட்டுமே என்னுடைய தலைவர்கள். டிடிவி தினகரன் நன்றாக இருந்தால்தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நன்றாக இருக்கும். கடைசி வரை தினகரன் பக்கமே இருப்பேன். என் முடிவை யாராவது கேலி செய்து காறித்துப்பினாலும் துடைத்து கொண்டு போய்க்கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஓ.,பன்னீர்செல்வம் முன் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் செத்துருவேன், தற்கொலை செய்து செத்துருவேன் என்று கூறியுள்ளார்.

நாஞ்சில் சம்பத் கூறிய இந்த பேட்டியை பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை இந்த இணைப்பில் சென்று பாருங்கள்

https://www.facebook.com/JamesVasanthanMusician/videos/10211910325569668/

(Visited 47 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393