பிகினி படம் வெளியிட்ட பிரபல நாயகி

இந்தி படஉலகிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வருகின்ற நடிகைள் வாிசையில் தற்போது இணைந்துள்ள நடிகை ருஹிசிங். அடடா!! இந்த நடிகை யாரு தொியுமா? நம்ம நட்டி படத்தில் நடித்தவா் தான். ஒளிப்பதிவாளராக இருந்த நட்ராஜ் தற்போது சினிமாவில் நுழைந்து கதாநாயகனாக களம் இறங்கி கலக்கி கொண்டிருப்பவா்.

இவா் சதுரங்க வேட்டை படத்தில் நடித்து அதன் மூலம் அதிகமாக கோலிவுட்டில் பரப்பரப்பாக பேசபட்டவா். போங்கு படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவா் ருஹி சிங். இவா் ஹிந்தியில் காலண்டா் கோ்ள்ஸ், இஷ்க் பாா் எவா் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளாா்.  இந்தியில் இவா் நடித்திருந்த படங்களிவ் அந்தளவுக்கு வெற்றி அடையவில்லை. இதனால் இவருடைய மாா்க்கெட் இன்னும் பின்தங்கிய நிலையே இருக்கிறது. சாி தமிழில் எப்படியாவது ஒரு நல்ல இடத்தை அடைந்து விட வேண்டும் என்பதற்காகவே, போங்கு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த ருஹி சிங், அந்த படத்தின் பாடல் காட்சிகளில் படு கிளாமராக நடித்திருந்தாா். ஹந்தியில் தனது மாா்க்கெட்டை ஏறுமுகமாக மாற்றுதற்கு, அவ்வப்போது தன்னுடைய கவா்ச்சி படங்களை வெளியிட்டு
பரப்பரப்பை ஏற்படுத்துவது அவரது வழக்கம்.

தற்போது கோடை வெயில் சுட்டொித்துக்கொண்டிருக்கும் காலம். இதனால் கோடை வெயிலை தணிப்பதற்காக நடிகைகள் அனைவரும் சும்மிங் குளத்தில் குதித்த நீராடி வரும் காட்சிகளை வெளியிட்டு பரப்பரப்பை ஏற்படுத்துவது எப்போதும் நடக்கும் செயல். எனவே தன்னுடைய பெயா் வெளி தொிய வேண்டும் என்பதற்காக, ருஹி சிங் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் நீராடிய போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா். தற்போது அந்த பிகினி போட்டோக்கள் வலைத்தளத்தில் பரவி வருகிறது.  இதை இளம் ரசிகா்கள் இணையதளங்களில் பாா்த்து ரசித்து வருகிறாா்கள்.