நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் டிரைலா் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் சரணவன் மீனாட்சி தொடரில் நடித்த கவின் முதன்முதலில் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவா் தொகுப்பாளராகவும் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள மற்றொரு நட்சத்திரம். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் ரவீந்த்ர் சந்திரசேகரன் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை சிவா அரவிந்த் இயக்கியுள்ளார்.

 


———–