நயன்தாரா கூட….சூரிக்கு வந்த ஆசையை பாருங்க

வெண்ணிலா கபடிக் குழுவின் மூல அறிமுகம் ஆனவர் நடிகர் சூரி. அதில் வரது பரோட்டா காமெடி மிகவும் பிரபலம்.

தற்போது முன்னணி காமெடியனாக திகழும் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுப்பததற்கு நன்றி. ஹீரோவாக நடிக்கும் ஆசையெல்லாம் எனக்கு கிடையாது. ஆனால் ஒரே ஆசை மட்டும் உண்டு நயன்தாராவுடன் ஒரு டூயட் பாடலாவது நடிக்கவேண்டும், ஆனால் அதற்கு நயன்தாரா சம்மதிக்க வேண்டுமே என்றார். மேலும் இதனைக் கேட்டு யாரும் வழக்கு போடாமல் இருந்தால் சரிதான் என்று பேசினார்.