காதலருடன் விதவிதமான புகைப்படங்களை சுட்டுத் தள்ளும் நயன்தாரா

09:39 காலை

நடிகை நயன்தாரா தன்னுடைய காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

Loading...

பிரபுதேவை விட்டு பிரிந்த நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டார். அதன் பின் அவர்கள் இருவரும் காதலர்களாகவே வலம் வந்தனர்.

இந்நிலையில், விக்கேஷ் சிவனுக்கு  நேற்று பிறந்த நாள். இதை முன்னிட்டு காதலனுடன் அமெரிக்கா பறந்த நயன்தாரா, அங்கு அவரின் பிறந்த நாளை கொண்டாடினர். புகழ்பெற்ற புரோக்ளின் பாலத்தில் பாலத்தில் விக்னேஷுடன் எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்க சுதந்திர தேவி சிலை அருகே இருவரும் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

(Visited 55 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com