காதலனுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த நம்பர் நடிகை


நம்பர் நடிகை தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார். அத்தனையும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். இந்த பிஸி நிலையிலும் காதலரை மகிழ்விப்பதில் அவர் தவறுவதில்லையாம். சிவன் பெயரை கொண்ட தனது காதலருக்கு விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்துள்ளாராம்.

இதற்கு முன்பும் வம்புவைக் காதலிக்கும்போதும் சரி, டான்ஸரைக் காதலிக்கும்போதும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, தன்னுடைய காதலை நம்பர் நடிகை தெரிவித்து மகிழ்ச்சி அடைவாராம்.