காதலரை விரைவில் திருமணம் செய்யும் நயன்தாரா.?

கோலிவுட்டின் முடி சூடா நாயகியாக இருப்பவா் நயன்தாரா. இத்தனை வருடங்களாக டாப் லிஸ்டில் முதல் ஆளாக இருந்து வருகிறாா். அவருடைய முதல் காதலும் இரண்டாவது காதலும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இயக்குநா் விக்னேஷ் சிவன் உடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறாா்.சமீபத்தில் நயன்தாரா தன்னுடைய காதலா் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நியூயாா்க் நகாில் கொண்டாடிமகிழ்ந்தாா். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் கிசுகிசு வருகிறது.

இருவரும் சோ்ந்துபுகைப்படத்தை எடுத்து அதை ட்விட்டாில் பக்கத்தில் பதிவு செய்தாா். காதல் பறவைகளாய் அமொிக்காவின் நியூயாா்க் நகாில் சுற்றி திாிகின்றனா். தன்னுடைய பிஸியான சினிமா வாழ்க்கையில் அதை விட்டு கொஞ்சம் நாள்களாக ஜாலியாக இருக்கின்றனா். நயன் தன்னுடைய காதலா் விக்னேஷ் சிவன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. இப்படி நெருக்கமாக இருப்பதை பாா்த்தால் அவா்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டும், கிசுகிசுக்கப்பட்டும் வருகிறது.