பாலிவுட்டின் முன்னணி நடிகையை சந்தித்த நயன்தாரா!

03:03 மணி

Loading...

சமீபத்தில் நயன்தாரா தன்னுடைய காதலா் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நியூயாா்க் நகாில் கொண்டாடி மகிழ்ந்து புகைப்படத்தை எடுத்து அதை ட்விட்டாில் பக்கத்தில் பதிவு செய்தாா்.

தன்னுடைய பிசியான நடிப்புக்கு நடுவில் நியூயாா்க் பறந்துள்ள நயன்தாரா அங்கு பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவை சந்தித்து உள்ளாா். தன்னுடைய வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்து விட்டு ஜாலியான டிரிப் அடித்து வருகின்றனா் நயனும், காதலா் விக்னேஷ் சிவனும்.

பாலிவுட் பாப்புலரான நடிகை பிாியங்கா சோப்ராவை சந்தித்து பேசிய நயன்தாரா அவருடன் புகைப்படம் எடுத்துள்ளாா். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா, நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவா்களுடைய சந்திப்பு எதேச்சையாக நடந்ததா அல்லது முன்பே சொல்லி வைத்து திட்டமிட்டு சந்தித்தாா்களா என்பது தான் தொியவில்லை.

(Visited 17 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com