நயன் தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நயன் தாராவுக்கு 75 லட்சம் சம்பள பாக்கி இருந்ததாம்.

 

கடைசி நேரங்களில் படம் வெளிவருவதில் பண விசயத்தால் தாமதம் ஏற்பட சம்பளத்தை நயன்தாரா கேட்க வேண்டாம் என விட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.