நடிகை நயன்தாரா கடந்த 15 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார்.

இந்த நிலையில் ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படம், கமல்-ஷங்கர் படம், அஜித்-சிவா படம் மற்றும் மம்முட்டி நடிக்கவுள்ள தெலுங்கு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்திகள் உண்மையென்றால் ஒரே நேரத்தில் 4 முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமை நயன்தாராவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது