தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன், நயன்தாரா நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜெய் நரசிம்மா’ இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது.