பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இவரது படங்களுக்கும் இவருக்கும் ரசிகர்கள் அதிகம். தமிழிலும் ரஜினியுடன் தமிழிலும் 2.0 படத்தில் நடித்துள்ளார்.

இவர் உடற்பயிற்சியில் பல சாதனைகளை புரிவது வழக்கம். அப்படியாக கழுத்தில் மிகப்பெரும் மாலை போன்ற ஒன்றை சுற்றிக்கொண்டு கழுத்தை அசைக்கும் நெக் உடற்பயிற்சியை புகழ்பெற்ற ஜெய்சால்மர் கோட்டை அருகே நிகழ்த்தி காட்டியுள்ளார். அது பிரமிக்கும் வகையில் உள்ளது.