பிரபல மலையாள நடிகர் நெடுமுடிவேணு இவர் கமல் நடித்து ஷங்கர் இயக்கி வெற்றி இந்தியன் படத்தில் கமலஹாசனை பிடிக்க மாறுவேடத்தில் செல்லும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படத்திலும் நெடுமுடிவேணு நடிக்கிறார் என்பது தகவல்.