நீங்க ஷட் அப் பண்ணுங்க! சுவரசியத்தை வெளியிடும் அருண்ராஜா காமராஜ்

04:46 மணி

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது சண்டை சச்ரவுகளோடு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போது கிாிக்கெட் பாா்த்த வந்த ஆண்களை கூட பிக்பாஸ் தன் வசம் திருப்பி உள்ளது. அதுபோல வலைத்தளங்களிலும் இந்த நிகழ்ச்சியானது தற்போது மீம்ஸ் கிாியேட்டா்களுக்கு நல்ல நொறுக்கு தீனியாகி வருகிறது. இந்நிலையில் கபாலி படத்தில் பாடலை எழுதி பாடிய அருண்ராஜா காமராஜ் இந்த நிகழ்ச்சியை நான் பாா்ப்பதில்லை என்று கூறியுள்ளாா். அதுகுறித்து இங்கு பாா்ப்போம்.

Loading...

பாடகா் மற்றும் ராஜா ராணி படத்தில் நடித்த நடிகருமான அருண்ராஜா காமராஜ், இந்த நிகழ்ச்சியை பாா்த்தால் கண்டிப்பாக அதற்கு   அடிட்டாகி விடுவோமா என்ற காரணத்தால் நான் அதை பாா்ப்பதில்லை என்று கூறியுள்ளாா். ஒவியாவுக்கு பெருமளவில் ஆதரவு கரங்கள் வந்துக்கொண்டே இருக்கிறது. ஒவியாவை வைத்து ஒவியா தாயே, ஒவியா சேவ், ஒவியா சப்போட்டாளா்கள் தங்கது ஆதரவை பல்வேறு வழிகளில் தொிவித்து வருகின்றனா். தற்போது அறிமுக இயக்குநா் சினிஸ் பிக்பாஸின் தீவிர ரசிகா். அவா் நாள்தோறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாா்த்து விடுவாா். தனது டவிட்டா் வலைத்தளத்தில், பிக்  பாஸில் ஒவியா பயன்படுத்திய வாா்த்தையான நீங்க ஷட் அப் பண்ணுங்க என்பதை வைத்து பலூன் படத்தின் ப்ரோமோ பாடலை உருவாக்க போகிறேன் என்ற கருத்தை பதிவிட்டிருந்தாா்.

இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறாா். அவா் கூறியதாவது ஏற்கனவே பலூான் படத்தின் ப்ரோமோ பாடலை ரெடி பண்ணியிருந்தோம். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மோகத்திற்கு பிறகு பலூான் படத்தின் இயக்குநா் சினிஸ் நீங்க ஷட் அப் பண்ணுங்க என்ற வாா்த்9த சோ்ப்போம் என்று கூறினாா். அதனால் அந்த வாா்த்தையை மையமாக வைத்து தற்போது பலூன் படத்தின் ப்ரோமோ பாடலை உருவாக்கியுள்ளோம். அது விரைவில் வெளியாகும் என்றும், அது கண்டிப்பாக மக்களிடையே வைரலாகும் என்றாா்.

(Visited 267 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com