பிரபல பாலிவுட் நடிகை நேஹா துபியா தன் கல்யாணத்திற்கு முன்பே கர்பமானதால் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

38 வயது ஆகும் பாலிவுட் நடிகை நேஹா துபியாவும் 35 வயது ஆகும் நடிகர் அங்கத் பேடியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டனர்.

ஏன் இவர்களின் இந்த அவசர கல்யாணத்திற்கான காரணம் என்றால் நேஹா திருமணத்திற்கு முன்பே காதலனால் கர்ப்பமாகிவிட்டாராம்.இவர்களின் முதல் குழந்தை வரும் டிசம்பர் மாதம் பிறக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
நேஹா கர்ப்பமாக இருப்பதை அங்கத் பேடி நேஹா துபியா பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் நேஹா அம்மாவின் மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வரத் துவங்கிவிட்டதாம்.பின் வேற வழியில்லாமல் இரு வீட்டாரின் பெற்றோர்கள் சம்மதிக்க இருவருக்கும் அவசர அவசரமாக திருமணத்தை நடத்தியுள்ளனர்.இச்சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.