Nenjam undu nermai undu :சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படத்தின் போஸ்டர் இன்று வெளியானது.

குறுகிய காலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். படங்களை நடிப்பது மட்டுமின்றி தயாரித்தும் வருகின்றார். இவரது தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான கனா வெற்றிபெற்றது. இதையடுத்து இவர் விஜய் டீவி புகழ் ரியோ நடிக்கும் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படத்தை தயாரித்து வருகிறார்.

nencham undu nermai undu

இந்த நிலையில் இப்படத்தின் பர்ட்ஸ்லுக் போஸ்டர் இன்று வெளியானது.