Nerkonda paarvai agalaathey video song – அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம் பெற்ற அகலாதே பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘அகலாதே’ மெலடி பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியாகி சில மணி நேரங்களிலேயே இப்படலை 4 லட்சத்து 30 ஆயிரம் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.