தற்போது வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் யுடியூபில் சாதனை நிகழ்த்தியுள்ளது.

அஜித் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் பாலிவுட் படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சாரதா ஸ்ரீநாத், வித்யா பாலன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  இன்னும் பேரே வைக்கல … அதுக்குள்ள கல்லா கட்டும் தயாரிப்பாளர் ? – கலக்கும் தளபதி 63 !

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இதற்காகவே காத்திருந்த அஜித் ரசிகர்கள் பலரும் இந்த டிரெய்லரை வீடியோவை கண்டு களித்தனர். வெளியாக 45 நிமிடத்தில் 4,67,299 பேர் இந்த வீடியோவை பார்த்திருந்தனர். அதில் 265 ஆயிரம் பேர் லைக் செய்திருந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  நான் நடித்த கண்டிராவியான படம் அது - கமல் கொடுத்த பேட்டி