பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் அதிக வெறுப்புக்குள்ள நபராக மாறியவர் நடிகை, நடன இயக்குனர் காயத்ரி என்பது தெரிந்ததே.

ரசிகர்களிடம் தோன்றிய இந்த வெறுப்பு இன்னும் குறையவில்லை என்பது நேற்று மீண்டும் தெரிய வந்துள்ளது.

நேற்று காயத்ரி தனது டுவிட்டரில் அரைகுறை ஆடையுடன் கூடிய ஒரு கேவலமான போஸ் ஒன்றை கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்தை கண்டபடி திட்டி நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.