நிர்வாண பார் – அடடே ஐடியா புதுசா இருக்கே!உலகில் முதல் முறையாக பாரீஸ் நகரில் வாடிக்கையாளர்கள் ஆடையில்லாமல் மது அருந்தும் பார் திறக்கப்பட்டுள்ளது.

வெள்ளையர்களின் தோல் வெண்மையாக இருப்பதால் அவர்களால் வெயிலை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, கோடைக்காலத்தை சமாளிக்க அவர்கள் படாதபாடு படுகிறார்கள். கடற்கரை பகுதிகளுக்கு சென்று ஆடையில்லாமல் உலவுவார்கள். அதுவும் பிரான்ஸ் மக்கள் கோடை காலத்தை கடக்க மிகவும் சிரமம்ப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

இந்நிலையில், அவர்களுக்கென்றே கோடை காலத்தை சமாளிக்கும் வகையில், பிரான்ஸில் ஒரு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. அங்கு ஆண், பெண் பேதமில்லாமல் ஆடையின்றி நிர்வாணமாக அமர்ந்து மது அருந்துகிறார்கள்.

இதனால் இங்கு கூட்டம் களைகட்டுகிறது. வாடிக்கையாளர்கள் பலரும் நிர்வாணமாக அமர்ந்து மது அருந்துவதை விரும்புகிறார்களாம்.