இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி போல மலேசியாவில் நேற்று 1.09.2018 முதல் பொருட்களுக்கு 5% முதல் 10% வரை விற்பனை வரி விதிக்கப்படும். சேவைகளுக்கான வரி 6% ஆக உயர்த்தப்பட்டது

. மலேசியாவின் சுங்கத் துறை தலைவர் சுப்பிரமணியம் துளசி இந்த விவரங்களை நேற்று செய்தியாளர் கூட்டத்தில் அறி வித்தார்.