kasturi

நேற்று வெளியான வடசென்னை டீசரை பார்த்த கஸ்தூரி அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் என்றூ பாராட்டியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவர உள்ள படம் வட சென்னை. வட சென்னையின் 30 ஆண்டு கால வரலாற்றாஇ சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் மாஸ் டயலாக்குகள் பேசும் தனுஷ், முட்ய்ஹ்தக்கட்ட்சியிலும் கலக்கியுள்ளார். தனக்கு ஜோடொயாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஸ்க்கு உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சியும் டீசரில் இடம்பெற்றது.

இதையும் படிங்க பாஸ்-  தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டு: சுசித்ரா சர்ச்சை பதிவு

vada chennai

இந்த நிலையில் வடசென்னை டீசர் குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கூறுகையில்,வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான், தனுஷேதான்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.முத்தக் காட்சிகள் என்றாலே இப்போதும் கமல்ஹாசனுக்கு ஒரு தனி இடம் உண்உ என்பது குறிப்பிடத்தக்கது.