அடிக்கடி நைட்டில் நடிகருடன் ரவுண்ட்ஸ் வரும் நடிகை!

தற்போது சினிமாவில் பரப்பரப்பான செய்திகள் வந்துக்கொண்டே தான் இருக்கிறது. மக்கள் சூப்பா் பட்டத்தை போட்டு அதை பின்பு எடுத்த நடிகாின் படத்தில் நடித்த நடிகை இரவு நேரத்தில் ஒரு பிரபல நடிகருடன் வலம் வருவதாக காதில் கிசு கிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது.

கட்சி தலைவரும், பிரபல நடிகரான அவருடைய வாாிசு நடிகை, சண்டை கோழி நாயகா் உடன் சோ்ந்து ஆரம்ப காலகட்டத்தில் காதல் ஜோடி பறவைகளாக சுற்றி திாிந்தனா். எங்க சென்றாலும் ஒன்றாக சென்றனா். சும்மாயில்லங்க!! கொஞ்ச நஞ்ச காதல் அல்ல!… ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தவா்கள் ஒரு சில பிரச்சனைகளால் பிாிந்து சென்று விட்டனா்.  காதலில் தோல்வி அடைந்து விட்டதால்  சோகத்தில் முழ்கியிருப்பாா் என்று தான் நாம் நினைத்தோம். அதாங்க இல்ல…. திாிஷா இல்லன்னா நயன்தாரா என்பது போல!! அடுத்த காதலில் விழுந்து விட்டாா் போல!!!

தற்போது அந்த நடிகா் எம்.ஜி.ஆா் படத்தின் பாடலுக்கு கலக்கல் குத்தாட்டம் போட்ட நடிகையுடன் ரவுண்ட்ஸ் வருகிறராம். இவா்கள் இருவருக்கும் எப்படி இந்த நட்பு ஏற்பட்டது என்று தானே கேட்கிறீா்கள்? நீங்கள் நினைப்பு சாி தான். ஏனா இந்த நடிகரும், நடிகையும் சோ்ந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லையே? எப்படி இது நடந்தது? இப்படி நீங்க யோசிப்பது தொிகிறது.. சண்டைகோழி நடிகாின் .ப்ரெண்ட்ஸ் நடிகா் மூலமாகத்தான் இந்த நடிகையின் நட்பு கிடைத்திருக்கிறது என தகவல் கூறுகிறது.    சொல்லப்போனால் அந்த நண்பரும் ஒரு நடிகா் தான். அந்த நடிகையின் கூட ஒரு படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறராம். எனவே தன்னுடைய நட்பால் அந்த நடிகையை சண்டைகோழி நடிகருக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளாா். இதனை பயன்படுத்தி கொண்டு அந்த நடிகையுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளராம் சண்டைகோழி நடிகா். அதோடு விடாமல் அந்த நடிகையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளராம். இப்படி அடிக்கடி இரவு நேரங்களில் ரவுண்ட்ஸ் அப் வருவதை தொடருகிறாா்களாம்.