முன்னனி நடிகைகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்ட நிவேதா தாமஸ்

பாபநாசம் படம் மூலம் பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். இதற்கு முன் சரஸ்வதி சபதம் படத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு பெயர் வாங்கி தந்த படம் பாபநாசம்.

நல்ல வரவேற்பை பெற்றன.கேரளாவைச் சேர்ந்த இவரது முழு கவனமும் தெலுங்கு திரையுலகின் மீதே இருந்தது. நானியுடன் இவர் இரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அந்த படங்களும்

இந்த நிலையில் நிவேதாவின் அடுத்த தெலுங்கு பட அறிவிப்பை கேட்ட முன்னணி நடிகைகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் தெலுங்கு சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான ஜூனியர் என்.டி,ஆருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர். கே. எஸ். ரவீந்திரா இயக்கத்தில்  ‘ஜெய் லவா குசா’ என்ற படத்தில் நடிக்கிறார். அமைதியாகவே இருந்து நிவேதா தாமஸ் ஜூனியர் என்.டி.ஆர். படத்தை கைப்பற்றிய வித்தை என்ன என்பதுதான் தென்னிந்திய நடிகைகளின் தற்போதைய கேள்வி.

இதற்கு விடை சொல்வாரா நிவேதா?