ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நிவேதா பெத்துராஜ். மாடலிங் துறையிலிருந்து திரையுலகிற்கு அறிமுகம் ஆன அவர் பொதுவாக என்மனசு தங்கம்,டிக் டிக் டிக்,பார்ட்டி மற்றும் விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என பிஸியாக உள்ளார். பார்ட்டி படத்தின் டீசரில் நிவேதாவின் படுக்கையறை காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

துவக்கத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்துவந்த அவர் சமீபகாலமாக படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவரது பிகினி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டாங்களே என்று ரசிகர்கள் `கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.