நிவின் பாலி நடித்து வரும் சரித்திரபுகழ்பெற்ற படம் காயங்குளம் கொச்சுண்ணி சரித்திரகால நிகழ்வுகளை கொண்ட பீரியட் பிலிமாக இது உருவாகி வருகிறது.இந்த திரைப்படம் தமிழில் நிவின் பாலிக்கு உள்ள ரசிகர், ரசிகைகளை கருத்தில் கொண்டு தமிழிலும் மொழிமாற்றத்துடன் இப்படம் வருவதாக சொல்லப்படுகிறது.

பிரியா ஆனந்த், மற்றும் முக்கிய வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளனர். ரோஷன் ஆண்ட் ரூஸ் இயக்கும் இப்படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் ஒரே வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளனர்.