பிரபல நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் திரைப்படம் காயங்குளம் கொச்சுண்ணி .

மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் ஒரு பீரியட் பிலிம் என சொல்லப்படுகிறது.

இந்த படம் முதலில் மலையாளத்தில் மட்டும் வருவதாய் இருந்தது இப்போது இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது.

இப்படத்தில் நெடுஞ்சாலை கொள்ளையனாக நிவின் பாலி நடிக்கிறார். தமிழில் இப்படம் மலைக்கள்ளன் என்ற பெயரில் வெளிவருகிறது