நடிகர் நிவின் பாலி இவர் தமிழிலும் மலையாளத்திலும் மிக புகழ்பெற்ற நடிகர். இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் உண்டு.

வித்தியாசமான படங்களில் நடித்து தனது பெயரை மலையாளம், மற்றும் தமிழ் திரையுலகில் நிலைநாட்டி வரும் நிவின் பாலியின் வித்தியாசமானதொரு திரைப்படம்தான் காயங்குளம் கொச்சுண்ணி.

நெடுஞ்சாலையில் செல்பவர்களிடம் திருடும் வித்தியாசமான பழமை கலந்த கதாபாத்திரத்தில் நிவின் பாலி வித்தியாசமானதொரு தோற்றத்தில் நடித்திருப்பதால் ரசிகர் ரசிகைகளிடையே கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.