சூர்யாவின் படத்தில் அமிதாப் நடித்தால் சூர்யா ஸ்டூல் போட்டுத்தான் நடிக்க வேண்டும் என்று இரண்டு விஜெக்கள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சூர்யா படத்தில் அமிதாப் ஒப்பந்தம் செய்யப்பட மாட்டார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி வெளியானது சமூக வலைத்தளங்களில் பலர் நல்லவேளை அப்ப இனி ஸ்டுல் தேவைப்படாது என்று பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் சூர்யா-செல்வராகவன் படத்தின் இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது