தென்மாவட்டங்களில் வெளியாகாத விஸ்வரூபம் 2

கமல் நடித்த விஸ்வரூபம்2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது பல பாஸிட்டிவ் ரிவியூக்கள் இப்படம் பற்றி வர துவங்கியுள்ளன.

 

இருப்பினும் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை ராமநாதபுரம் விநியோக ஏரியாக்கள், மற்றும் வட பகுதிகளான கடலூர் புதுச்சேரி ஏரியாக்களில் விநியோகம் செய்வதில் சில குளறுபடிகள் நிலவுவதால் இப்படம் இந்த பகுதிகளில் இன்று வெளியாகவில்லை.