பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி. இவர் என்.டி ராமாராவின் வாழ்க்கை வரலாற்று கதையில் சந்திரபாபு நாயுடு வேடத்தில் நடித்து வருகிறார்.

என்.டி ராமாராவின் மகன் பாலகிருஷ்ணாவே இந்த திரைப்படத்தில் என்.டி.ஆர் வேடத்தில் நடிக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  இனிதே முடிந்தது திருமணம்: விராத் கோஹ்லி-அனுஷ்கா அறிவிப்பு

இந்த படத்தில் நடித்துள்ள ராணாவின் சந்திரபாபு நாயுடு வேடம் தெலுங்கு பேசும் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பக்கங்களை டேக் செய்து ராணா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இதை சந்திரபாபு நாயுடு பார்த்து பாராட்டினாரா என்பது போக போகத்தான் தெரியும்.