கன்னியாகுமாரி மாவட்டத்தில் சிகிச்சைக்கு வரும் வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவிக்கும் நர்ஸ் பெண் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம் திருவட்டார் அருகேயுள்ள கிராமத்தில் வசிப்பவர் எஸ்தர். இவர் திருவட்டாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வசிப்பவர் ஜான்சான். ஒராண்டுக்கு முன் விபத்தில் சிக்கிய ஜான்சன் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது, அவருக்கும் எஸ்தருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து வெளியே போன பின்னும் செல்போனில் அவர்களின் நட்பு தொடர்ந்தது. அதன்பின் காதலாக மாறியது. தனியாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  உல்லாசமாக இருந்து பணத்தை கழித்துக்கொள் - பெண் கூறியதால் ஆடிப்போன வாலிபர்

திடீரென ஜான்சனிடம் பேசுவதை எஸ்தர் நிறுத்திக் கொண்டார். அவரது செல்போன் அழைப்புகளையும் எடுக்கவில்லை. திடீரென வேறு ஒரு நபரிடம் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அனுப்பி, அவரை தான் திருமணம் செய்ய இருப்பதால், தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என வாட்ஸ் அப்பில் ஜான்சனுக்கு எஸ்தர் செய்தி அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்சம், நீயும் நானும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தன்னிடமும் இருப்பதாகவும், அதை வெளியே விடுவேன் எனவும் எஸ்தரை மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  வாய் வெடித்து இளம்பெண் மரணம் - மருத்துவர்கள் அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்தர், ஜான்சன் தன்னை மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த போலீசார் ஜான்சனுக்கு அறிவுரை கூறி, அந்த புகைப்படங்களை அழித்துவிட்டு அனுப்பி வைத்தனர்.