பாரதிராஜா நீண்ட இடைவேளைக்கு பிறகு மிக வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கி வரும் படம் ஓம்.பாரதிராஜாவின் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

60 வயது முதிர்ந்த ஹீரோவாக பாரதிராஜா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் டெக்னிக்கல் ஒர்க் அனைத்தும் இன்று முடிந்தது. விரைவில் வெள்ளித்திரையில் இப்படம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க பாஸ்-  இளையராஜா காலை தொட்டு வணங்கவும் தயார் எஸ்.பி.பி