நடிகர் தியாகராஜன் தயாரிப்பில் வெற்றி செல்வன் என்பவர் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் புதிய படம் ஜானி. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் டீசரை மணிரத்னம் வெளியிட்டார். வெளியிட்ட 4 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் பார்த்து ரசித்ததாக தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

#johnnyteaser #dtnext

Thiagarajan Sivanandamさんの投稿 2018年8月29日水曜日

 

இதையும் படிங்க பாஸ்-  இப்போதைக்கு நோ அரசியல்.. ஒன்லி வாய்ஸ் - ரஜினி அதிரடி முடிவு