Home சற்றுமுன் ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் பேர் பார்த்த ஜானி டீசர்

ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் பேர் பார்த்த ஜானி டீசர்

நடிகர் தியாகராஜன் தயாரிப்பில் வெற்றி செல்வன் என்பவர் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் புதிய படம் ஜானி. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் டீசரை மணிரத்னம் வெளியிட்டார். வெளியிட்ட 4 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் பார்த்து ரசித்ததாக தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.