இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ் சில வருடங்களாக சமூக பிரச்சினைகளில் குரல் கொடுத்து வருகிறார்.

கன்னியாகுமாரி புயல் உள்ளிட்டவைகளில் நிவாரப்பணிகள் மேற்கொண்டார்.

தமிழ் மீது பற்று கொண்டு தமிழ் சார்ந்த போராட்டங்கள், சிந்தனைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது கையெழுத்தை தமிழில் மட்டுமே இடுவேன் என உறுதி ஏற்று அதை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.