ஒரு ஆண்டில் அதிக திரைப்படங்கள் நடித்து வருபவர் விஜய்சேதுபதியே என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் அதே நிலை தொடர்கிறது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த அடுத்த படமான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படமும் ரிலீசுக்கு வெகுவிரைவில் தயாராகி விடும் என்று கூறப்படுகிறது

இதையும் படிங்க பாஸ்-  'கோலமாவு கோகிலா' நெல்சன் இயக்கத்திலுமா... விஜய் சேதுபதி பாணிக்கு மாறிய சிவா!

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களை இன்று மாலை 6மணி முதல் கேட்கலாம்