90வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள் குறித்து பார்ப்போம்

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது – சாம் ராக்வெல் திரைப்படம்: ‘த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைடு எப்பிங்’

சிறந்த சிகை அலங்கார விருது: கஸி ஹிரோ சுஜி; திரைப்படம்- டார்க்கஸ்ட் ஹவர் .
டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக் ஆகியோருக்கும் சிறந்த சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆஸ்கர் விருது- மார்க் பிரிட்ஜஸ்; திரைப்படம்- ஃபாண்டம் த்ரட்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் ஆஸ்கர் விருது: திரைப்படம் டன்க்ரிக் (Dunkirk)