குளிர் 100 என்று ஏற்கனவே வந்த தமிழ்த்திரைப்படத்தின் இயக்குனர் அனிதா உதீப் இயக்கும் படம் இது.

பெண்கள் பற்றிய கலகலப்பான படமாம் இது. இதுவரை பெண்களை மையப்படுத்தி வந்த படங்கள் சீரியஸாகவும் அவர்களுக்கு என்ன தேவை என்பதைக்கூட அலச மறந்துவிட்டது. இப்படத்தில் இயல்பாக ஜாலியாக அனைவருக்கும் புரியும் வண்ணம் பெண்களை பற்றி சொல்லப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க பாஸ்-  ஜுலியை 300-பேர் சுற்றி வளைத்தார்களா? நகைக்கடையில் நடந்தது என்ன?

பெண்களின் தைரியத்தை மிக அருமையாக இயல்பாக சொல்லி இருக்கிறார்களாம் இப்படத்தில்.

ஜாலி போஸ்டரை பார்த்துவிட்டு இது சமகால பெண்களுக்கான படமாக நினைக்க தேவையில்லை. அனைத்து கால பெண்களுக்கும் ஏற்ற படமாகவும் அவர்களின் தைரியங்களை ஜாலியாக சொல்லும் படம் இது.பெண்கள் கும்பலாக வரும் ஜாலியான காட்சிகள் படத்தில் அதிகம்  என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  இதோ உருவானது ஓவியா ஆர்மி தற்கொலைப் படை

எஸ்.டி.ஆர் இப்படத்துக்கு இசையமைப்பது மற்றொரு சிறப்பு.