பிக்பாஸ் புகழ் ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் உடன் ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்றிலும் இன்னொரு தமிழ் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

இந்தநிலையில் அவருக்கு மலையாள பட வாய்ப்பு ஒன்று தேடி வந்துள்ளது. இந்த படத்தில் அன்சன் பால் என்பவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவுள்ளாராம். அன்சன் பால் என்பவர் ஓவியாவின் சொந்த ஊரான திருச்சூரை சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி அவருடைய பக்கத்து தெருவை சேர்ந்தவராம்.

இதையும் படிங்க பாஸ்-  என்னை விட நல்ல நடிச்சிருக்கே - டப்ஸ்மாஸ் வீடியோவை வெளியிட்ட லாரன்ஸ்

மேலும் இந்த அன்சல் பால் தான் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தில் கீர்த்திசுரேஷூக்கு மாப்பிள்ளையாக நடித்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.