கமல் கண்டிப்பால் தவறை தன் வாயாலே ஒப்புக்கொண்ட ஆரவ்

12:56 மணி

ஓவியா இல்லாத பிக்பாஸ் எப்படி இருக்குமோ என்று அனைவரும் நினைத்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் கதாநாயகனாக கமல்ஹாசன் இருந்தார்.

ஓவியா வெளியேறியதற்கு அவரது மனநிலை மாற்றம் மட்டுமே காரணம் இல்லை, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் காரணம் என்பதை அவர்கள் வாயிலேயே வரவழைத்த கமலின் புத்தியாசலித்தனம் நேற்றைய நிகழ்ச்சியில் தெரிந்தது.

குறிப்பாக ஆரவ் முதலில் ‘தான் நட்பாக பழகியதை காதல் என்று ஓவியா தவறாக புரிந்து கொண்டார் என்று குற்றம் சுமத்தினார். தனது பக்கம் எந்த தவறும் இல்லை என்று கூறிய நிலையில் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்ததை அவர் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்து ஓவியாவின் கெளரவத்தை காப்பாற்றினார் கமல்.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393