Connect with us

சின்னத்திரை

பிக்பாஸில் மீண்டும் ஓவியா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஓவியாவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவரைக்கும் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் உச்சத்தில் இருந்தது. ஆரவ் உடனான காதல், தற்கொலை முயற்சி, மன உளைச்சல் என ஒட்டுமொத்த பிரச்சினையும் ஓவியா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வர காரணமாய் அமைந்துவிட்டது.

இருப்பினும், ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவேண்டும் என்பது ஒன்றை கோடி ரசிகர்களின் ஆவலாக இருந்து வந்தது. ஆனால், ஓவியாவோ தன்னால் இனிமேல் பிக்பாஸ் வீட்டுக்குள் போக முடியாது என்று தடாலடியாக அறிவித்து விட்டார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் சமயத்தில் மீண்டும் ஓவியா பிக்பாஸ் வீட்டுக்கு வரப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

அதாவது, அவர் வீட்டுக்குள் வரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்ச்சியின்போது ஓவியா கலந்துகொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

atlee
சினிமா செய்திகள்10 hours ago

மனைவி மூலம் பிகில் பட தயாரிப்பாளரை மிரளவைத்த அட்லீ…?

சினிமா செய்திகள்10 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

அரசியல்12 hours ago

நாங்குநேரில் மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் பிரச்சாரம் நிறைவு – துவங்கிய தேர்தல் ஜுரம்

kavin losliya
bigg boss 312 hours ago

கவின் – லாஸ்லியா காதலுக்கு குறுக்கே நானா? மன்னிப்பு கேட்ட சேரன்

bigg boss 312 hours ago

கவின் – லாஸ்லியா பேரை கூட சொல்ல மாட்டேன் : பொங்கியெழுந்த சேரன்

உலக செய்திகள்12 hours ago

திருடப்போன இடத்தில் பணம் இல்லாததால் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்து பழிதீர்த்த திருடன்…

சினிமா செய்திகள்13 hours ago

ஒரு காட்சிக்காக மட்டும் இத்தனை கோடியா? – கேட்டாலே தல சுற்றுகிறது.. இந்தியன் 2 அப்டேட்

செய்திகள்14 hours ago

கோஹ்லிக்கு ஓய்வுகொடுக்க நினைக்கும் பிசிசிஐ – பின்னணி என்ன ?

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

valimai
செய்திகள்23 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சின்னத்திரை21 hours ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending