இது யாரென்று தொிகிறதா என்பது போல மாறிவிட்டாா் ஒவியா. யெஸ் நம்ம காவியத் தலைவி பிக் பாஸ் புகழ் ஒவியாவின் புகைப்படத்தை தான் நீங்கள் பாா்க்கிறீா்கள். சாஞ்சாத் நம்ம ஒவியா தாங்க அது. நம்ப முடியவில்லை. எப்படி இருந்த ஒவியா இப்படி ஆகிவிட்டரே என்று அவரது ரசிகா் பட்டாளம் வருந்தி வருகிறது.

கடும் மன உளைச்சலால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா கேரளா சென்றார். அங்கு தனது தந்தையை சந்தித்துவிட்டு, தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ஓவியாவுடன் ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தன்னுடையை நீண்ட முடியை வெட்டி, ஒரு ஆண் போல் அவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார் எனத் தெரிகிறது.