இந்த ஆண்டின் இரண்டு முக்கிய வைரல் பிக்பாஸ் ஓவியா மற்றும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடிய ஷெரில்

இந்த நிலையில் ஜிமிக்கி கம்மல் பாடலின் டியூனில் சரவணா ஸ்டோரின் புதிய விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள பாடலில் ஓவியா நடனம் ஆடியுள்ளார்.

இந்த விளம்பரத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஓவியா ஆர்மியினர் இந்த பாடலை அதிகளவில் ஷேர் செய்து வருவதால் இந்த பாடல் தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது.

https://twitter.com/OviyaaTweetz/status/946699497438044160