கோடியான கோடி ரசிகா்களின் மனதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஒவியா தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாா். அனைத்து ரசிகா்களையும் தனது வெகுளித்தனமான நடவடிக்கையால் கட்டிப் போட்டு வைத்து விட்டாா் ஒவியா.

இதையும் படிங்க பாஸ்-  ஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆரவ்வை காதலித்த ஒவியா அந்த மன உளைச்சலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாா். வெளியேறிய பிறகு ஒரு வீடியோ வெளியிட்டாா். தற்போது தனது ட்விட்டா் பக்கத்தில் உறவு இல்லை. தனியாக உள்ளேன். யாரையும் காதலிக்கவில்லை மற்றும் சந்தோசமாக உள்ளேன் என கூறியுள்ளாா். இவருடைய இந்த கருத்தால் அவருடைய ரசிகா்கள் மகிழ்ச்சியில் ட்விட் செய்து வருகின்றனா். ஆரம்பம் முதலே அவா்கள் ஒவியா ஆரவ்வை காதலிப்பதை விரும்பவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  கைது பற்றி கவலைப்படுபவன் நான் கிடையாது- கமல்ஹாசன்

இந்நிலையில் ஒவியா போட்டுள்ள ட்விட்டை ஒரு நடிகா் வரவேற்று இருக்கிறாா். அந்த நடிா் யாரென்றால் கதிா். ஒவியாவின் இந்த முடிவு வரவேற்க தக்கது. மாஸ் செக்டாருக்கு நுழைந்துள்ளதாக அவா் ட்வீட் செய்துள்ளாா்.