பிக்பாஸ்: ஓவியாவுக்கு பதில் சீரியல் நடிகை

12:34 மணி

ஓவியா இல்லாத பிக்பாஸ் கிட்டத்தட்ட இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஓவியாவின் வெளியேற்றத்திற்கு ஒருவகையில் பிக்பாஸ் நிர்வாகத்தினர்களும் தான் காரணம். வேண்டுமென்றே ஓவியாவை கடுப்பேற்றும் வகையில் டாஸ்க் கொடுத்து வெறுப்பேற்றியது பிக்பாஸ்தான்

Loading...

இந்த நிலையில் தவறை உணர்ந்து எப்படியாவது மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஓவியாவை அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்ததால் வேறு வழியின்றி வேறு வழியின்று வேறு பிரபலத்தை தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நடிகை ப்ரியா புதிய பிக்பாஸ் பங்கேற்பாளர் என்றும் அவர் வரும் 15ஆம் தேதி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 23 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393