கல்லுக்கு கூட சாரி சொல்லும் ஓவியா சொக்கத்தங்கம்டா…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஓவியாவுக்க்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஓவியா சிரித்தாலும், அழுதாலும் பேசினாலும் நடந்தாலும் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றன்றனர் நெட்டிசன்கள்

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் பாட்டு பாடி ஆடிக் கொண்டிருந்த ஓவியா, எதிர்பாராமல் கீழே இருந்த ஒரு கல்லின் மிது இடித்துவிட்டார். உடனே அது கல் என்றும் பாராமல் கல்லுக்கு கூட சாரி கூறினார்.

கல்லுக்கு கூட சாரி சொன்ன ஓவியாவின் குழந்தை மனதை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றார்கள். சிமிண்ட்டு கல்லுல இடிச்சதுக்கு அதுகிட்ட போய் சாரி கேக்குற ஓவியா எங்க? பொய்யின்னு தெரிஞ்சும் ஓவியாட்ட சாரி கேக்காத ஜூலி நீ எங்க? என்று நெட்டிசன்கள் ஓவியா மற்றும் ஜூலியின் கேரக்டர்களையும் ஒப்பிட்டு வருகின்றனர்.